இந்தியா
GPay,PhonePe மூலம் PF பணத்தை எடுக்கலாம்..

UPI சேவைகள் மூலம் PF பணத்தை எடுக்கும் வசதியை மூன்று மாதத்தில் மத்திய அரசு அறிமுகப்படுதவுள்ளது. இதன் மூலம் GPay, PhonePe மாதிரியான UPI அப்ளிகேஷன்களிலேயே PF பணத்தை Withdraw செய்து கொள்ளலாம். இதோடு PF பணத்தை ATM மையங்களில் எடுத்துக்கொள்ளும் வசதியும் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இத்திட்டங்கள் மூலம் மக்கள் எளிதாக PF கணக்குகளை கையாள முடியும் என்று அரசு விளக்கமளித்துள்ளது.