இந்தியா
இந்தியாதான் முதலிடம்!

- உலகில் பாம்பு கடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளதாக WHO அறிக்கையில் தகவல்!
- இந்தியாவில் ஆண்டுதோறும் 58,000 பேர் பாம்பு கடித்து இறக்கின்றனர்.
- பாரம்பரிய மருத்துவத்தை நம்புவது, தாமதமான சிகிச்சை, போதிய பராமரிப்பு இல்லாதது போன்றவை இறப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன