இந்தியா
வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த பெண் கைது..

நாடு முழுவதும் 12 மாநிலங்களுக்கு 21 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த சென்னை பெண் ஐ.டி ஊழியர் ரீனே ஜோசிடா கைது.
விசாரணையின் போது, தான் ஒருதலையாக காதலித்துவந்த இளைஞரை பழிவாங்க, அவர் பெயரில் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.