TAMILNADU GOVT
-
தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,02,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,830-க்கு விற்பனை ஆகிறது.
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை 47 சதவீதமாக உள்ளது: மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை..
தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை இந்தியாவிலேயே அதிகபட்சமாக 47 சதவீதமாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக்குழு அளித்த ஆய்வறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. நிலையான வளர்ச்சிக்கான…
Read More » -
தமிழகம்
பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்!
திருத்தணி சம்பவம் தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது, தமிழ்நாட்டிக்குள் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்
Read More » -
தமிழகம்
அரசு ஊழியர்கள் கோரிக்கை… தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை
அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ககன்தீப் சிங் குழு…
Read More » -
தமிழகம்
மதிமுக MLA-க்கு சிறை!
காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்எல்ஏ சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை. தனியார் நிறுவனத்திடம் பெற்ற ரூ.1 கோடியை 2 மாதங்களுக்குள் கொடுக்காவிட்டால்,…
Read More » -
தமிழகம்
குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜன.2 வரை அவகாசம்!!
குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜனவரி 2 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 766 விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக் கட்டணம் செலுத்தாததால் ஜனவரி…
Read More » -
தமிழகம்
பொங்கல் பரிசு தொகுப்பு..
2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி, சர்க்கரை ஒதுக்கீடு 1,77,22,000 வேட்டி, 1,77,64,000 சேலை கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம்…
Read More » -
தமிழகம்
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தாதீர்!
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டு பேருந்துகளை இயக்கக் கூடாது. மீறி பயன்படுத்தினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்…
Read More » -
தமிழகம்
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 50 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய அரிய வகை பாத்திரங்கள் கண்டுபிடிப்பு
தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில பூட்டிக்கிடந்த கட்டிடத்தை திறந்து பார்த்த போது 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழமையான பாத்திரங்கள் கிடைத்தது. இதில் ஒரு பகுதி அருங்காட்சியகத்திற்கும்…
Read More » -
தமிழகம்
மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்துதல் தொடர்பான சிறப்பு முகாம்கள் டிசம்பர் 27, 28 ஜனவரி 3, 4 ஆம் தேதிகளில் நடைபெற…
Read More »