தமிழகம்

போக்சோவில் ஆசிரியர் கைது..

திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணியாற்றுபவர் ரமேஷ்.
இவர் நாச்சியார் கோவில் அருகே திருநறையூரில் டியூஷன் நடத்தி வருகிறார். தன்னிடம் டியூஷன் பயில வந்த பிளஸ் 1 மாணவியிடம் ரமேஷ் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் ஆசிரியர் ரமேஷ் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button