தமிழகம்

இனி வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்படமாட்டாது..

  • ரயில்வே அமைச்சகத்தில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இனிமேல் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்படமாட்டாது என அறிவிப்பு.
  • ஓய்வு பெறுவோருக்கு பரிசாக வழங்குவதற்காக ஏற்கெனவே வாங்கப்பட்ட வெள்ளிப் பதக்கங்கள் பிற செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும் தகவல்.
  • எதற்காக இந்தத் திட்டம் கைவிடப்பட்டது என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button