Uncategorized

MBBS, BDS படிப்பு விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு..

  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 29 வரை நீட்டிப்பு.
  • விண்ணப்பிக்க இன்று மாலையுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் நீட்டித்து உத்தரவு பிறப்பிப்பு.
  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 29.6.2025 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button