இந்தியா

கர்நாடகாவில் 15 வகையான மருந்துகளுக்கு தடை.

  • 15 வகையான மருந்துகள் மற்றும் மாத்திரைகளுக்கு தடை விதித்து கர்நாடக அரசு அதிரடி.
  • பாராசிட்டமால் 650, MITQ Q7 சிரப், PANTOCOAT-DAR உள்ளிட்ட மருந்துகளுக்கு தடை
  • வைட்டமின் B6 & வைட்டமின் D3 மாத்திரைகளுக்கு தடை.
  • சோடியம் குளோரைடு ஊசி IP 0.9% w/v, இரும்பு சுக்ரோஸ் ஊசி USP 100ML, கலவை சோடியம் லாக்டேட் ஊசி I.P. RL -க்கு தடை.
  • பொதுமக்களின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் கர்நாடக அரசு நடவடிக்கை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button