தமிழகம்

MSME கடன் உச்சவரம்பு உயர்வு!

  • குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) வழங்கப்படும் பிணையில்லா கடன் உச்சவரம்பை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக இரு மடங்காக உயர்த்துவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
  • ஏப்ரல் 1 முதல் வழங்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும் கடன்களுக்கு இந்த புதிய வரம்பு அமலுக்கு வரும் என ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button