தமிழகம்

மதிமுக MLA-க்கு சிறை!

  • காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்எல்ஏ சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.
  • தனியார் நிறுவனத்திடம் பெற்ற ரூ.1 கோடியை 2 மாதங்களுக்குள் கொடுக்காவிட்டால், மேலும் மூன்று மாதங்கள் சிறை என சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி சுந்தரபாண்டியன் தீர்ப்பு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button