தமிழகம்
கல்லணையில் 5544 கன அடி தண்ணீர் திறப்பு..

கல்லணை காவிரியில் 1007 கன அடியும், வெண்ணாற்றில் 3009 கன அடியும், கல்லணை கால்வாயில் 1011 கனஅடியும், கொள்ளிடத்தில் 507 கன அடி தண்ணீரும் என மொத்தம் 5554 கன அடி தண்ணீர் திறக்கப்படுகின்றது. அது போல மேட்டூரில் 119.02 அடியாகவும், 91.915 டிஎம்சி தண்ணீர் இருப்பாக உள்ளது. அணைக்கு 7,645 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 9032 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.