தமிழகம்
-
மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க ரூ.1,000 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு..
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க ரூ.1,000 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த…
Read More » -
பாமகவுக்கு உரிமை கோரி அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!
ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் மற்றும் ரிட் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பாமக தலைவர் யார்…
Read More » -
வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் இருந்து விலகியதாக இந்திய வானிலை மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் இருந்து விலகியதாக இந்திய வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து…
Read More » -
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்வு..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,450க்கு விற்பனை ஆகிறது.
Read More » -
NEET PG தேர்வில் (மைனஸ் 40) மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது!
2025 NEET PG தேர்வில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான Cut-off மதிப்பெண் சதவீதம் 0%ஆகக் குறைப்பு. Negative Marking முறை இருப்பதால், 800க்கு (மைனஸ்)…
Read More » -
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது…
மதுரையில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதற்கட்டமாக…
Read More » -
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு…
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 17ல் பெரியார் திடலில்…
Read More » -
இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ்
இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்கி ரூ.15,000 ஆக ஊதியம் தரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம். சென்னையில்…
Read More » -
தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு..
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதுவும் தினம், தினம் புதிய உச்சம் என்ற அளவில் தங்கம், வெள்ளி விலை உயர்வு என்பது இருந்து வந்தது. தங்கம்…
Read More » -
சென்னை சங்கமத்தில் 1,500 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்: கனிமொழி பேட்டி..
சென்னை சங்கமம் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார் என கனிமொழி பேட்டி அளித்துள்ளார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நாளை மாலை 6 மணிக்கு சென்னை…
Read More »