தமிழகம்
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,072 கனஅடியாக அதிகரிப்பு..!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,714 கனஅடியில் இருந்து 6,072 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.09 அடியாக சரிவு; நீர் இருப்பு 81.41 டி.எம்.சி.யாக…
Read More » -
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் புதிய உத்தரவு..
மழைக்காலம் என்பதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் தண்ணீர் தேங்கா கூடாது. அப்படி தேங்கினால் உடனடியாக…
Read More » -
தங்கம் விலை சவரனுக்கு ₹1,120 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 சரிந்து ரூ.91,200 க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ. 11,400 க்கும் விற்பனை ஆகிறது.
Read More » -
அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை..
SIR பணிகளைப் எதிர்த்து நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம்…
Read More » -
SIR பணிச்சுமையால் விபரீத முடிவு..
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக SIR பணியில் ஈடுபட்டு வந்த பள்ளி ஊழியர் அனீஷ் ஜார்ஜ் (44) என்பவர் தற்கொலை. SIR பணிகளால் ஏற்பட்ட…
Read More » -
ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை!
வங்கதேசம் வன்முறை தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு. மனித குலத்துக்கு எதிராகக் குற்றம் புரிந்த…
Read More » -
கூடலூரில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு இடித்து அகற்றம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வாழைத்தோட்டம் பகுதியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு இடித்து அகற்றப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து மாவட்ட நிர்வாகம் வீட்டின் உரிமையாளருக்கு…
Read More » -
வெளிமாநிலங்களுக்கு 600 பேருந்துகள் இயக்கப்படமாட்டாது:ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து, கடந்த 7ம் தேதி கேரள மாநிலம் சென்ற தமிழக…
Read More » -
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 சரிந்து ரூ.92,320க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 சரிந்து ரூ.92,320க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 11,540க்கும் சவரன் ரூ.92,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை…
Read More » -
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நவ.16ல் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை…
Read More »