தமிழகம்
கைதான TVK நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..

கரூர் நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான இருவருக்கும் கரூர் அரசு ஹாஸ்பிட்டலில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இருவருக்கும் அக்டோபர் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.