தமிழகம்
அரசு ஊழியர்கள் கோரிக்கை… தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை

அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ககன்தீப் சிங் குழு நேற்று அறிக்கை சமர்ப்பித்த நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.



