தமிழகம்
பள்ளி திறந்த முதல் நாளே முக்கிய அறிவிப்பு..

RTE சட்டத்தின் கீழ் பயன்பெற பள்ளி மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போதைய அறிவிப்பின்படி ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது என்றும் பள்ளிகள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. RTE நிதியை விடுவிக்க மத்திய அரசு தாமதம் செய்த நிலையில் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.