தமிழகம்
பேராவூரணி மக்களிடம் முதல்வர் முகாம் நிகழ்ச்சி..

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த பெரியநாயகிபுரம் அம்மையாண்டி ஊமத்த நாடு ஆகிய ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சி உயர்கல்வித்துறை அமைச்சர் கோவிச்செழியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், திமுக மாவட்ட செயலாளர் T. பழனிவேல், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் N. அசோக் குமார், ஒன்றிய, நகரப் பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.