தமிழகம்
தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் கைது…

தஞ்சை, கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் இவர் நேற்று வடக்கு வாசல் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை வழிமறித்த நான்கு இளைஞர்கள் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார், ரகு பிரசாத், தங்கப்பாண்டி மூர்த்தி, தனுஷ் ஆகிய நான்கு இளைஞர்களை கைது செய்தனர்.
