தமிழகம்
புதிய நாடக மேடையை திறந்து வைத்த எம்பி..

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மதுக்கூர் வடக்கு அரசு பெண்கள் பள்ளியில் புதிய நாடக மேடையை தஞ்சை எம்பி முரசொலி இன்று திறந்து வைத்தார். உடன் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல், பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட், பேரூர் செயலாளர் ராஜகோபால் மற்றும் அரசு அலுவலர்கள், ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




