தமிழகம்
பராமரிப்பு துறை வட்ட அலுவலகம் திறப்பு..

தஞ்சாவூர் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை வட்ட அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மக்களவை உறுப்பினர் எஸ் கல்யாணசுந்தரம், நாடாளுமன்ற உறுப்பினர் சா முரசொலி, எம்எல்ஏக்கள் க. அன்பழகன், துரை சந்திரசேகரன், கா. அண்ணாதுரை, நா. அசோக் குமார்,டிகேஜி. நீலமேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.