தமிழகம்

மெருகேற்றும் கல்

விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் உருண்டை வடிவ மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது!

கலைநயமிக்க சங்கு வளையல் உள்ளிட்ட அணிகலன்கள், அலங்கார பொருட்களை மெருகேற்ற இக்கல் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தகவல்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button