உலகம்
இந்தியர்களுக்கு விலங்கு: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 104 இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், கைவிலங்கு போடும் நடைமுறை 2012 முதல் அமலில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் விளக்கமளித்துளார்.பெண்கள்,குழந்தைகளுக்கு விலங்கு போடும் நடைளுறை கிடையாது. சட்ட விரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்புவது நடைமுறைதான். இந்தியர்களை தவறாக நடத்தக்கூடாது என அமெரிக்காவிடம் கூறியுள்ளோம். திரும்பி வந்தவர்களிடம் விசாரணை நடத்தி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போட்டதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளியால் மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு