தமிழகம்

நாடு முழுவதும் ஆதார் கட்டணம் உயர்ந்தது..

நாடு முழுவதும் இன்று முதல் ஆதார் கட்டணம் உயர்கிறது பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை புதுப்பிக்க இனி ₹75 வசூலிக்கப்படும். கைரேக, கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க ₹125 கட்டணம், வீட்டிலிருந்தே ஆதார் சேவைகளைப் பெற முதல் நபருக்கு ₹700 மற்றும் அதே முகவரியில் உள்ள ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் ₹350‌ கட்டணம் வசூலிக்கப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button