தமிழகம்
SIR ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விசிக சார்பில் வழக்கு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விசிக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. திருமாவளவன் சார்பில் வழக்கறிஞர் திஷா வடேகர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வழக்கு தொடரப்பட்டது.




