தமிழகம்

தி.மு.க-வை அழிக்க எதிரி எடுத்துள்ள புதிய ஆயுதம் SIR” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • “தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும்,
  • உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா எனப் பாருங்கள்.
  • உங்கள் வாக்குச்சாவடியில் போலி வாக்காளர்கள் இருக்கிறார்களா எனவும் கண்காணியுங்கள்”
  • பாஜகவும் தேர்தல் ஆணையமும் எதைச் சொன்னாலும் ஆதரிக்கும் நிலையில் தான் அதிமுக உள்ளது.
  • உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடுத்த வழக்கில் அதிமுக தங்களையும் இணைத்துக்கொண்டு கபட நாடகம் ஆடுகிறது
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button