தமிழகம்
கிட்னி திருட்டில் பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்..

கிட்னி திருட்டு புகார்களில் வழக்குப்பதிவு செய்து பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பேரவையில் இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய அவர் ஹாஸ்பிடல்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். திருச்சி சிதார், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




