தமிழகம்
தெரு நாய்கள் வழக்கில் 7-ம் தேதி தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்..

தெரு நாய் தொல்லை குறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இன்றைய வழக்கு விசாரணையில் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக உட்பட பல்வேறு மாநில தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராகினர். மாநில அரசுகள் சார்பில் பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் அதை ஆய்வு செய்ய உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் வரும் ஏழாம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.




